தளபதி விஜய் இயக்க, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்த காட்சி..!
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோஎக்ஸ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர், இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக இப்படத்தின் வெளியீடு குறித்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று கொண்டாட்டம் அளிக்கும் வகையில் அப்டேட் வெளியானது. ஆம் அதில் மாஸ்டர் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் … Continue reading தளபதி விஜய் இயக்க, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்த காட்சி..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed